Advertisement

Responsive Advertisement

ஸ்ரீலங்காவுக்கு எதிராக பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்

 


ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக இந்த இடர் சூழ்ந்த காலத்தில் போராட்டத்திற்கான எந்த அனுமதியும் கிடைக்காத நிலையில், தமிழர்களால் I'M SRILANKA, I'M SO GENOCIDE எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments