பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. பா. வரதராஜனின் சகோதரருமாவார். தகனக் கிரியை இன்று (23.01.2021) சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் குருக்கள்மடம் இந்து மயானத்தில் இடம்பெறும்.
0 Comments