Advertisement

Responsive Advertisement

100 இற்கு அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

 


இலங்கையில் கொவிட் இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100 இற்கு அதிகமான வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்திய ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 40 இற்கு அதிகமான வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments