Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் என்னிடம் கிடையாது - சாணக்கியன்


 தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலை தான் ஒருபோதும் முன்னெடுக்கப்போதில்லை என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

எமது ஊடகத்தின் சமகால அரசியல் விடயங்களை அலசி ஆராயும் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த நிகழ்ச்சியில் வரவு - செலவுத் திட்டத்தில் தமது நிலைப்பாடு, எதிர்கொள்ள இருக்கும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை தொடர்பிலான பல கேள்விகளுக்கான பதிலை வழங்கியிருந்தார்.

நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ,

Post a Comment

0 Comments