அமைச்சர் ஒருவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது உடல்நிலை குறித்த அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments: