Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதற்கு தடை

 


கொரோனா தொற்று அச்சம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், பொதுச்சந்தைகளை மீள திறப்பதற்கும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதேநேரம், மருதனார் மட கொத்தணியில் இருந்து தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்ட பொதுச்சந்தைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீளவும் பழைய இடங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments