தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் மற்றும் காணிகள் உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவ கெடுபிடியுடன் வருகை தந்த தேசிய மரபுரிமைகள், கலை கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
இதில் காணப்பட்ட ஆதிசிவன் அய்யனார் ஆலயம் திரிசூலம் தகர்த்தெறியப்பட்டு புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த நிலம் யாருக்குச் சொந்தம்? புத்தர் எவ்வாறு குடியேறினார்? தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் புத்தர் குயேறியமைக்கும் என்ன காரணம்? என்ற கேள்விகளுக்குப் பதில் கீழுள்ள காணொளியில்,
0 comments: