Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தயாப்பா பண்டார கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தயாப்பா பண்டார சுற்றாடல் தொடர்பான ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments