Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தனியார் வகுப்புகளை தொடங்க பாடசாலைகள் தொடங்கி இரு வாரங்களின் பின்னர் அனுமதி- சுகாதார அமைச்சு!!

 


இலங்கையில் ஜனவரி 25 முதல் சாதாரண தரம் மற்றும் உயர்தரங்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு வாரங்களின் பின்னரே பிரத்தியேக வகுப்புகளை நடத்தலாம் என தற்போது தீர்மானிக்கப்படுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, சுகாதார அமைச்சில் இன்று இதனை அறிவித்ததாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments