Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு கிழக்கில் வெளியிடப்படும் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

 


வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments