Advertisement

Responsive Advertisement

விமான நிலையங்களை 23ஆம் திகதி முற்றாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 


இலங்கை விமான நிலையங்களை எதிர்வரும் 23ஆம் திகதி முற்றாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

இதற்கமைய சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்வாறு விமான நிலையங்களை திறக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments