மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் மாகாண மட்ட முன்னோடிக் கணிப்பீடு தரம் - 11 மாணவர்களுக்கு 12.01.2021 அன்று செவ்வாய்க் கிழமை தொடக்கம் சுகாதார நடைமுறைக்கமைவாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இக் கணீப்பிட்டிற்கு தரம் - 11 மாணவர்கள் அனைவரும் பங்குபற்றியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
0 Comments