Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் பயங்கர குண்டு வெடிப்பு! சிதறிக் கிடந்த உடற் பாகங்கள்

 


அமெரிக்காவின் ரெனிஷி மாகாணத்தில் கேளிக்கை வாகனமொன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது.

ரெனிஷி மாகாணத்தின் நாஸ்வெல் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மனித உடற்பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இது போன்ற மேலும் பல உலகச் செய்திகளுடன் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம்,


Post a Comment

0 Comments