Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

536 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 31149ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் மினுவாங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 75 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்து 31 ஆயிரத்து 149ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments