இன்று கிழக்கு மாகாணத்தில் 49 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தொற்றாளர்கள் விபரம் கல்முனை தெற்கு - 33 பொத்துவில் - 8 சாய்ந்தமருது - 1 ஆலையடிவேம்பு -3 அக்கரைப்பற்று - 3 வாழைச்சேனை -1
கல்முனை பல பகுதிகள் இன்று (18.12.2020) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
0 Comments