கடந்த 12 மணித்தியாலங்களில் திருகோணமலையில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய திருகோணமலையின் தொற்றாளர்களது எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி புதிய தொற்றாளர்கள் அடையாளளம் காணப்பட்ட பிரதேசங்கள் வருமாறு
குச்சவெளி - 1,மூதூர் - 5,உப்புவெளி - 1 ஆகிய பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
திருகோணமலையில் இதுவரை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள்
கோமரங்கடவல - 3,கிண்ணியா - 11,குச்சவெளி - 2,
மூதூர் - 41,சேருவில - 3,தம்பலகாமம் - 6,திருகோணமலை - 64,உப்புவெளி - 4
0 Comments