கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி அனைத்து விகாரைகளிலும் ரதன சூத்திரம் பாராயணம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு நலம்பெற வேண்டி இதனை மேற்கொள்ளுமாறு மஹாசங்கத்தினரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments