கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடுமையாக கண்காணிக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய அனைத்து அம்சங்களையும் சமமாக கருத்திற் கொண்டு தெளிவுடன் இத்தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.
0 comments: