Advertisement

Responsive Advertisement

ஏறாவூரில் தாய்க்கும் மகனுக்கும் கொரோனா


ஏறாவூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார். 

ஏறாவூரைச் சேர்ந்த முதல் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின்  தாய்க்கு   கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  
கோரளைப்பறறு மத்தியில் 42  
செங்கலடியில் 1
கிரானில் 1
வெல்லாவெளியில் 1
பட்டிருப்பில் 1
களுவாஞ்சிக்குடியில் 1
காத்தான்குடியில் 1
ஏறாவூரில் 7 பேரும்,
செங்கலடியில் 1
மட்டக்களப்பில் 5 பேருமாக 
 மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்

இதுவரை கிழக்கு மாகாணத்தில் 

மட்டக்களப்பில் 61 பேரும், 
திருகோணமலை 13 பேரும் ,
கல்முனை 20 பேரும் ,
அம்பாறை  7 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments