உடலில் வலி ஒன்று ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டினுள் இதுவரை ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமைக்கு மத்தியில் மக்களுக்கு உள்ள பொறுப்பு தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரேனும் ஒருவருக்கு நெஞ்சு, மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி அல்லது தலைவலி ஏற்பட்டால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத அளவு செல்லும் வரை தாங்கி கொண்டிருக்க வேண்டாம்.
உடனடியாக வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தங்கள் உடல் நல்ல நிலைமையின் கீழ் இருக்கும் போது வலி ஒன்று ஏற்பட்டால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: