Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா நோய்த்தொற்றினால் மேலும் இருவர் பலி...!

 


கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளனர்.


45 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments