வேகமாக பரவும் கொரோனா தொற்றால் கொழும்பு மாநகரசபை மற்றும் புறநகர் பகுதிகள் மிகவும் ஆபத்து நிறைந்தவையாக காணப்படுவதாக தொற்றுநோயியல் வைத்தியர் சுதத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் விரிவான செய்திகளுக்கு காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பை பார்வையிடுங்கள்.
0 comments: