இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நேற்று உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் பதிவான பகுதிகள்
ஹெயியன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்
கொழும்பு 15 - மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்
0 Comments