போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுகக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான 7 கைதிகளும் வெலிக்கந்த கொவிட் 19 வைத்தியசாலை அனுப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments