Advertisement

Responsive Advertisement

சஹ்ரானின் மனைவிக்கு வைரஸ் தொற்று உறுதி!

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வெலிக்கடை சிறைச்சாலையில் தொற்றுக்குள்ளான அவரை சிகிச்சைகளுக்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments