இரத்தினபுரி மாவட்டத்தின் -எஹெலியகொடை, குருணாகலை நகர எல்லை ஆகியவற்றில் நாளை காலை 5 மணிமுதல் எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
0 Comments