மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலயில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி....! அதிகூடிய புள்ளி 193....
இந்த வருடம் நடை பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/ சிவாநந்தா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்கள் .வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே.
5R
1) த.நவப்பிரசாந்த் 193 புள்ளிகள்
2) ம.தக்சிகன் 187 புள்ளிகள்
3) த. சுபிஷனன் 182 புள்ளிகள்
4) யோ. மேருஜன் 181 புள்ளிகள்
5) வி லேஹாஷ் 179 புள்ளிகள்
6) ம.தினுக்சன் 175 புள்ளிகள்
7) கௌ . சித்தார்த் 172 புள்ளிகள்
8) சு.அதர்வா 171 புள்ளிகள்
9) ஜெ.ரிகேஷ் 165 புள்ளிகள்
150−158 வரையான புள்களைப் பெற்றவர்கள்.
1) ச.சகஸ்ரன் − 158
2) சி.ஹரேஸ் −156
3) கு. மொழிவர்ணன் − 155
4) ஜெ.ரிஷிகேஷ் −153
5) ந.சங்கீத் −152
6) வி. அனுஸ்ரிகன் − 152
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
0 comments: