Home » » 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திரசில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடைய 269 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |