இலங்கையில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18308ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12587ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை 66 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: