Advertisement

Responsive Advertisement

தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா !

 


குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


குறித்த தபால் நிலையத்தில் பணியாற்றிய 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலேயே குறித்த 14பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 7 உயரதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments