Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிறைச்சாலை கைதிகள் 12 பேருக்கு வைரஸ் தொற்று!

 


வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை 172 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments