Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய அறிவிப்பு!

 


நாளை முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 


மேல் மாகாணத்தில் நாளை(29) நள்ளிரவு முதல், எதிர்வரும் திங்கட்கிழமை( 02.11.2020) காலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டு வருகிறமையும் குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments