நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் அவசரமாக இன்று இரவுமுதல் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் வரும்வரை இன்று இரவு 09 மணி தொடக்கம் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: