Advertisement

Responsive Advertisement

மேலும் 22 பேருக்கு கொரோனா

 


மினுவங்கொட பிரதேசத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில் அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2036ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments