Advertisement

Responsive Advertisement

சற்றுமுன்னர் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!


 மினுவாங்கொடை - ப்ரெண்டிக் கொத்தணியின் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவத் தளபதி சவேந்திரசில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தகொத்தணியில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 2075ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments