Home » » அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் ஹோலி உடனான சந்திப்பு

அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் ஹோலி உடனான சந்திப்பு

 


நேற்றைய தினம் அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் ஹோலி (Mr. David Holly, High Commissioner of Australia to Sri Lanka) அவர்களுடனான விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு East Lagoon Hotel இல் இடம்பெற்றது. இதன் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக கலந்துரையாடப்பட்ட விடயங்கள்.

- அவுஸ்திரேலிய நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும்.

- எமது Vision For Batticaloa 2030 திட்டத்துக்கமைய வெளிநாட்டு தனியார் முதலீடுகள் பற்றியும். அதில் குறிப்பாக எமது மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி சம்பந்தமாகவும்.


-மற்றும் நாட்டின் சமகால அரசியல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.


Australia in Sri Lanka and Maldives


#Shanakiyan #Batticaloa #MP #TNA #ITAK #Tamil #Parliament #SriLanka #Australia #Ambassador

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |