மட்/குருக்கள்மடத்தை பிறப்பிடமாகக் கொண்ட செல்லப்பா - சிவசம்பு (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்) இன்று 29.09.2020 காலை இறையடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்திபெற கிருஷ்ணாவைப் பிரார்த்திக்கின்றோம்.
மரண அறிவித்தல்
குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட
ஓய்வு பெற்ற சேவைக்கால ஆலோசகர் #_செல்லப்பா_சிவசம்பு அவர்கள் 29.09.2020 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் 01.10.2020 அன்று களுவஞ்சிகுடியில் அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.
தகவல் மருமகன்
Thayaparan Manickavasagar
0 Comments