20ஆவது திருத்த சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று பகல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைபிற்கு அமைச்சரவையினது அனுமதி கிடைத்திருந்தது.
இதனையடுத்து மேற்படி சட்டமூல வரைபானது அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
0 Comments