2020 இல் பாராளுமன்ற உறுப்பினராகி அதிதியாக கலந்து கொண்ட முதல் நிகழ்வு.
குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொழி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இறுதி நிகழ்வு.
அதுவும் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிகழ்வு.
0 Comments