Advertisement

Responsive Advertisement

சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய 18 வயது பெண் கைது!!

 


இலங்கையில் சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த யுவதி தம்புள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போது 820 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments