Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த உயர் தரம் - மீள் திருத்த பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது

 

கல்விப் பொதுத் தராதர உயர் தர 2019 மீள் திருத்த பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது. 

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபெறுகளின் மீள் திருத்தத்துக்காக விண்ணப்பித்திருந்த 61,248 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பெறுபெறுகள் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


பெறுபேற்றைப் பார்வையிட

https://www.doenets.lk/examresults





Post a Comment

0 Comments