தபால் சேவைகள் வெகுஜன ஊடகம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றிருக்கும் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பொது ஜனபெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றைய தினம் கண்டியில் பதவிப் பிரமானம் செய்து கொண்டார்.
0 Comments