Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 போதுமான வகுப்பறை, போதுமான ஆசிரியர்கள், சமூக இடைவெளி பேணக்கூடிய வகையில் வகுப்பறை இட வசதி இருப்பின்,

200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகளயும் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மாகாணஇ வலய அலுவலகங்களுக்கும் அதிபர்களு க்கும்  அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன.

அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழங்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சுகாதார துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி பாடசாலைகலை நடாத்தி செல்லவே அனுமதி வழங்க பட்டுள்ளது


Post a Comment

0 Comments