சுவீடன் நாட்டினால் நடத்தப்பட்ட "Stochholmjunior water prize 2020" என்னும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டிக்கு தெரிவாகிய மாணவர்களான த.தினோஜன், க.அவிநயா மற்றும் வழிப்படுத்திய ஆசிரியர் செ.தேவகுமார் ,அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்கள் நேற்று எமது பாடசாலைக்கு வருகை தந்து பாராட்டி வாழ்த்திய போது.
0 Comments