Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

30 வருட ஆசிரியப் பணியில் இருந்து திருமதி . நவமலர் தேவராஜன் ஆசிரியை அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

 2020~07~31 ம் திகதி மட்/பட்/கோயில் போரதீவு வி.ம.வித்தியாலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி . நவமலர் தேவராஜன் அவர்கள்.  ஆசிரியராக 30 வருடங்களும் 4மாதங்களும் கடமையாற்றிச் இன்று ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவரை
 அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள்  வாழ்த்துகின்றார்கள்.

Post a Comment

0 Comments