Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியிடம் இருந்து ஓர் மகிழ்ச்சியான செய்தி

அரசாங்கத்தினால் தானிய இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக, விவசாயிகள் தங்கள் தானியங்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு அதிக விலைக்கு வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments