Advertisement

Responsive Advertisement

பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி

சதோச நிறுவனம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 05 வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் வீரவில மற்றும் ஹிங்குராங்கொட பகுதியில் உள்ள அரிசி ஆலைகளை மீண்டும் புதுப்பித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments