தேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 93 பேர் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதுவரை 67 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன.சட்டவிரோதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 Comments