Advertisement

Responsive Advertisement

தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கைது!

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கபட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.

தாம் ஒரு கொரோனா நோயாளி என்று அடையாளப்படுத்தியுள்ள அவர், தப்பிவந்த விடயத்தையும் வைத்தியசாலை அதிகாரிகளுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை மீண்டும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments