Advertisement

Responsive Advertisement

லஞ்ச் சீட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

லஞ்ச் சீட் வகைகளை உரிய நியமங்களை பின்பற்றாமல் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ்வாறு சட்டத்துக்கு முரணாக செயற்படும் மொத்த விற்பனை நிலையங்கள், விநியோகஸ்தர்கள் தொடர்பான தேடுதல்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்றைய தினம் கம்பஹா, திஹாரிய, கனேமுல்ல, கிரிபத்​கொட ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு தேடுதல்கள் முன்னெடுக்கபட்டுள்ள நிலையில், கனேமுல்லவிலுள் 2 லஞ்ச் சீட் தொழிற்சாலைகளுக்கும், 4 மொத்த விற்பனை நிலையங்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments